video – #RoadtoSAG | இந்தியன் கபடி லீக்கில் விளையாடிய முதல் இலங்கை வீரர் SINOTHARAN

318

இலங்கை கபடி அணிக்காக ஒரு தசாப்தங்ளாக விளையாடிவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வி. சினோதரன் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணிக்காக களமிறங்கவுள்ளார். சினோதரனின் வெற்றிப் பயணம் குறித்த சிறப்பு காணொளியை இங்கு பார்க்கலாம்.