Video- வட மாகாணத்துக்காக இளம் மெய்வல்லுனர் வீரர்களை உருவாக்கும் தேவா Sir

388

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 89ஆவது ரிட்ஸ்பறி சிரேஷ்ட ஜோன் டார்பட் (பாடசாலைகள்) போட்டியில் மன்னார் புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்திற்கு தடகளத்தில் வெள்ளிப் பதக்கமொன்றை பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்த அந்தப் பாடசாலையில் பயிற்சியாளர் ஸ்டான்லி இசிடோர்  தமது வீரர்களின் வெற்றி குறித்து போட்டியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.