Video – இலங்கை அணி ஏன் பாகிஸ்தான் செல்ல வேண்டும்? Cricket Kalam 30

1092
இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம், பாகிஸ்தான் தொடருக்கான குழாத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் முன்னாள் இலங்கை வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்!