Video – இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறதா? – Cricket Kalam 20

1420

உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை அணியின் தோல்வி, அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இலங்கை அணிக்கு உள்ள வாய்ப்புகள் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் எதிர்பார்ப்புகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…