VideosTamil ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 34 By Admin - 26/06/2018 1480 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை தரப்பினருக்கு ஐசிசி கொடுத்த அதிரடித் தீர்ப்புகள், பிஃபா உலகக் கிண்ணத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத முடிவுகள் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் நிகழ்த்தப்பட்ட புதிய உலக சாதனை உள்ளிட்ட பல தகவல்கள் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில்.