மோட்டார் பந்தயத்தில் கால் பதித்துள்ள புத்தளம் வீரர் ஹம்தான்

482

இலங்கையில் புகழ் பெற்ற விளையாட்டுக்களில் ஒன்றான மோட்டார் பந்தயத்தில் கால்பதித்துள்ளார் புத்தளம் கொத்தான்தீவு வீரர் கமால்டீன் ஹம்தான். தான் கடந்து வந்த பாதை குறித்து ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கும் ஹம்தான்.