கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் தொடர்ந்து 10ஆவது தடவையாகவும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது.
எனவே, பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கடந்த காலசம்பியன்ஸ்கிண்ணப்போட்டிகளில்இலங்கைசார்பானநிலைநாட்டப்பட்ட சில சாதனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றோம்.
வீரர்கள் மாத்திரமன்றி, நடுவர்கள் குறித்த சாதனையும் இலங்கை வசமே உள்ளது. இலங்கைகிரிக்கெட்டின் முன்னாள்வீரரானரஞ்சன்மடுகல்லஆகக்கூடுதலாக 23 ஐசிசிசம்பியன்ஸ்கிண்ணப்போட்டிகளுக்கு,போட்டிநடுவராகபணியாற்றியுள்ளார்
சம்பியன்ஸ்கிண்ணப்போட்டிகளில்அதிகளவானவிக்கெட்டுகளைவீழ்த்தியபந்துவீச்சாளர்பட்டியலில்நியூசிலாந்துவீரர்கைல்மில்ஸ்முதலிடத்தைபிடித்திருந்தாலும், இரண்டாம்மற்றும்மூன்றாம்இடங்களில்முரளிதரன்மற்றும்லசித்மாலிங்கஆகியோர்முறையே 24 மாற்று 22 விக்கெட்டுகளுடன்உள்ளனர். அத்துடன், ஏற்கனவேமுரளிதரன்ஒய்வுபெற்றுள்ளநிலையிலும், கைல்மில்ஸ்இம்முறைஐசிசிசம்பியன்ஸ்கிண்ணப்போட்டிகளில்இடம்பெறாதநிலையிலும்இந்தசாதனையைமுறியடிக்கலசித்மாலிங்கவுக்குவாய்ப்புள்ளது.
முன்னாள்அணித்தலைவர்மஹேலஜயவர்தன 2000 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை 22 சம்பியன்ஸ்கிண்ணப்போட்டிகளில்விளையாடிமொத்தமாக 15 பிடியெடுப்புகளைபதிவுசெய்துமுதலிடத்தில்உள்ளார். மஹேலவைஅடுத்து 7ஆவதுமற்றும்8ஆவதுஇடங்களில்ஜேபிடுமினிமற்றும்சுரேஷ்ரெய்னாஆகியோர் 8 பிடியெடுப்புகளுடன்இம்முறைசம்பியன்ஸ்கிண்ணப்போட்டிகளில்விளையாடவுள்ளனர்.
விக்கெட்காப்பாளராக 22 சம்பியன்ஸ்கிண்ணப்போட்டிகளில்களமிறங்கியகுமார்சங்கக்கார,மொத்தமாக 33 ஆட்டமிழப்புகளைபதிவுசெய்துள்ளார். சங்கக்காரவுக்குஅடுத்ததாகஅவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கில் க்ரிஸ்ட் உள்ளார். இவ்விருவரும் ஒய்வுபெற்றுள்ளநிலையில், இம்முறைசம்பியன்ஸ்கிண்ணப்போட்டிகளில்களமிறங்கவுள்ளதிபினிஷெர்என்றழைக்கப்படும்மஹேந்திரசிங் டோனி, 11 போட்டிகளில் 15 ஆட்டமிழப்புகளைசெய்து குறித்த வரிசையில் 4ஆவதுஇடத்திலஉள்ளார்,
இம்முறைக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் முன்னிருந்ததை விட பல்வேறுபட்ட அதிரடித் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுடன் கடும் போட்டிக்கு மத்தியில், வலிமை மிக்க பல அணிகள் களமிறங்க உள்ளன. இந்நிலையில் எவ்வாறான சாதனைகள் முறியடிக்கப்படப் போகின்றன அல்லது யார் யார் புதிய சாதனைகளை படைக்க இருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின்போது ThePapare.com உடன் இணைந்திருங்கள்