Video – பிரீமியர் லீக்கில் இருந்து அடுத்த வருட சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெற போவது யார் ?| FOOTBALL ULLAGAM

517

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும்போப் இனால் தடுக்கப்பட்ட லிவர்பூலின் தொடர் வெற்றி நடை, 3ஆவது ஹட்ரிக் கோலினை அடித்த STERLING, XAVIக்கு பின் ASSISTS வழங்கிய மெஸ்ஸி மற்றும் தொடரும் ரொனால்டோவின் கோல் வேட்டை போன்ற பல தகவல்களை பார்ப்போம்.