Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 71

4
23 வயதுக்குட்பட்ட AFC கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் தகுதிச்சுற்றோடு வெளியேறி வெறுங்கையோடு நாடு திரும்பிய இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெள்ளையடிப்புச் செய்த அவுஸ்திரேலியா அணி, டோனியின் அபார ஆட்டத்தால் ஐ.பி.எல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய சென்னை அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார The Papare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.