Video -ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 65

204

குசல் பெரேராவின் துணிச்சலான ஆட்டத்தால் தென்னாபிரிக்காவுக்கு எதிராக மகத்தான வெற்றியீட்டிய இலங்கை அணி, 2ஆவது தடவையாகவும் டயலொக் சம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்ற டிபெண்டர்ஸ் கால்பந்து அணி, லா லிகா கால்பந்து தொடரில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்ட பார்சிலோனா கழகம் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.