Video – Kusal Perera ஏன் நீக்கப்பட்டார்? Dimuth Karunaratne விளக்கம்

237

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று அதிகாலை (16) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்த கருத்து…