இலங்கை அணியில் தமிழ் பேசும் வீரர்களின் பிரவேசம் ஆரம்பம் – Cricket Kalam 01

2951

இலங்கை இளம் அணியில் தமிழ் பேசும் வீரர்கள் உள்வாங்கப்பட்டமை எதனை உணர்த்துகின்றது என்பது குறித்து விளக்கும் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜயப்பிரகாஷ்.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<