Video – இலங்கை அணித் தெரிவு குறித்து Russel Arnold

ஜிம்பாப்வே அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ள இலங்கை அணியின் வீரர்கள் தேர்வு மற்றும் வீரர்களின் பங்கு குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் தமிழ் மொழியில் கூறும் கருத்து.

>> Visit the #ZIMvSL Hub <<