Video – தொன்னூறுகளில் சதங்களை குவித்த காண்டீபன்

914

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்காக தொன்னூறுகளில் சதங்களைக் குவித்த அவ்வணியின் முன்னாள் வீரர் மகாலிங்கம் காண்டீபன் 113ஆவது வடக்கின் பெரும் சமருக்கு முன்னர் ThePapare.com இற்கு வழங்கிய நேர்காணல்.