Video – தமது முன்னாள் வீரர்களினால் வீழ்ந்தது REAL MADRID | Football உலகம் | Football Ulagam | Episode 6

73

சம்பியன்ஸ் கிண்ணத்தில் தமது அணியின்  முன்னாள் வீரரின் கோல்களுக்கு பலியான REAL MADRID அணி, இறுதி நேர கோலினால் JUVENTUS அணியின் வெற்றிக் கனவை தகர்த்த ATHLETICO MADRID, நடப்பு சம்பியனை வீழ்த்திய NAPOLI மற்றும் CHELSEA க்கு அதிர்ச்சி கொடுத்த VALENCIA  உள்ளிட்ட மேலும் பல முக்கிய அதிர்ச்சித் தகவல்களுடனான இன்றைய Football உலகம் பகுதியை பார்ப்போம்.