Video – தெரிவுக்குழுவில் பிழையில்லை, வீரர்கள் முன்னேற வேண்டும் – Cricket Kalam 06

182
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் துடுப்பாட்டம், முன்னணி வீரர்களின் உபாதை, தெரிவுக்குழுவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அயர்லாந்து A அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடிய இலங்கை A அணி போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…