ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 22

206

சுபர் ப்ரொவின்ஸியல் கிரிக்கெட் தொடர், உலக கிரிக்கெட்டை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய அவுஸ்திரேலிய வீரர்களின் செயலின் விளைவுஇலங்கை – பாகிஸ்தான் மகளிர் இடையிலான கிரிக்கெட் தொடர் மற்றும் தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் கராச்சியில் இடம்பெறும் முதலாவது கிரிக்கெட் தொடர் என்பவை இவ்வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில்.