HomeTagsPCB

PCB

பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராகும் சஹீன் அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக வேகப்பந்துவீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒருநாள் அணியின் தலைவராக மொஹமட் ரிஸ்வான் செயற்பட்டுவந்த நிலையில், அவருக்கு பதிலாக சஹீன் ஷா அப்ரிடி தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.  த்ரில் முடிவுடன் மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி சஹீன் ஷா அப்ரிடி ஏற்கனவே பாகிஸ்தான் T20I அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இவர் தலைவராக செயற்பட்டிருந்த போதும், கடைசி போட்டியில் மாத்திரம் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்தது.  இதனை தொடர்ந்து சஹீன் ஷா அப்ரிடி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாபர் அஷாம் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.  இந்தநிலையில் ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டிருந்த மொஹமட் ரிஸ்வானின் தலைமையில் பாகிஸ்தான் அணியின் சிறப்பான ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட தொடர் தோல்விகள், பிரகாசிப்பின்மை மற்றும் சம்பியன்ஷ் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் தோல்விகள் காரணமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  தற்போது பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக் ஹெஷனுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் சஹீன் அப்ரிடி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<< 

முத்தரப்பு T20I தொடரில் ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக ஜிம்பாப்வே

அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரில் ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக ஜிம்பாப்வே அணி விளையாடும் என பாகிஸ்தான்...

ආසියා කුසලානය හිතේ මවා ගෙන ඉන්දියාව ජය සමරයි!

2025 ආසියානු කුසලානය ඊයේ (28) දිනයෙන් නිමාවට පත් වුනේ  ඉන්දියාව 09 වැනි වරටත් ආසියානු ශූරයින් බවට පත් වෙමිනුයි. නමුත්...

ஆசியக்கிண்ண சம்பியனாக மகுடம்சூடிய இந்தியா!

டுபாயில் நடைபெற்ற ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி ஒன்பதாவது தடவையாக ஆசியக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.  போட்டியில்...

பர்ஹான், ரவூப் தொடர்பில் ஐசிசியிடம் முறையிட்டுள்ள இந்தியா

பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவூப் மற்றும் சஹிப்ஷாடா பர்ஹான் ஆகியோருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் சபை முறைப்பாடொன்றை ஐசிசியிடம்...

ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இலங்கை

2025 ஆசியக் கிண்ணத் தொடர் சுப்பர் 4 போட்டியில், இன்று (23) இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான...

ICC இடம் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை நிராகரிப்பா?

சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐ.சி.சி.), பாகிஸ்தான் கிரிக்கெட் சபை போட்டி மத்தியஸ்தர் அன்டி பைக்ரோப்ட் தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாடானது...

Pakistan to host maiden T20I Tri-Series involving Sri Lanka and Afghanistan 

The Pakistan Cricket Board will host its maiden T20I tri-series when Pakistan, Afghanistan and...

Pakistan name squad for upcoming Asia Cup 

Pakistan have named a 17-member squad for the upcoming Asia Cup in the UAE.  Salman...

ஆசியக் கிண்ண பாகிஸ்தான் குழாத்தில் பாபர், ரிஸ்வான் நீக்கம்

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20 தொடரில் பங்கெடுக்கும் 17 பேர் அடங்கிய பாகிஸ்தான் குழாம் அந்த நாட்டு...

Asia Cup 2025 to be played in UAE between September 9 to 28 

The 2025 Men's Asia Cup will be held in the UAE from September 9...

கவுண்டி அணியில் இந்திய வீரரிற்குப் பதிலாக பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்

இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி அணிகளில் ஒன்றான யோர்க்ஷையர் (Yorkshire) தமது எஞ்சிய பருவத்திற்கான போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்...

Latest articles

WATCH | Inside Core 2.0: State-of-the-Art Gym Reveal & First Look

Experience the excitement of The Core 2.O Grand Opening — powered by ThePapare! Want us...

Sri Lanka Cricket steps up to aid government’s flood and weather relief operations

Sri Lanka Cricket, under the direction of President of the SLC Mr. Shammi Silva...

ශ්‍රී ලංකා 40s ප්‍රවීනයෝ කැනඩාවට පරාජය වෙයි

International Masters Cricket (IMC) සංවිධානය කරන වයස අවුරුදු 40ට වැඩි ප්‍රවීනයන්ගේ විස්සයි විස්ස ලෝක...

Harsh reality check for Sri Lanka before World Cup

Sri Lanka’s tour of Pakistan served up both honey and hemlock. The 3-0 whitewash...