Video – LPL இல் களமிறங்கும் கொழும்பு சிங்கங்கள் | COLOMBO KINGS அணியின் முழுமையான பார்வை..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

193

இலங்கையில் முதன்முறையாக நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடரில், களமிறங்கவுள்ள பலமிக்க அணிகளில் ஒன்றாக கொழும்பு கிங்ஸ் அணி பார்க்கப்படுகிறது. இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையில் களமிறங்கவுள்ள இந்த அணியில் இடம்பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் குறித்த முழுமையான ஒரு அலசலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>> லங்கா ப்ரீமியர் லீக்கை ஆளுமா கொழும்பு கிங்ஸ்?

>>Lanka Premier League 2020<<