Why subscribe?

ThePapare.com, Sri Lanka`s No.01 Sports Hub, has been standing with sports in Sri Lanka for over a decade. Our dedication and work ethic in quenching the thirst of sports fans around the country is unparalleled.

With our experience in the industry spanning over a decade, today, ThePapare.com has taken another step towards revolutionizing Sri Lankan sport, extending its support to players, coaches, administrators with the sole objective of developing the sporting landscape in Sri Lanka

Trusted opinion

We are committed to quality journalism and content creation – the very best reporting, live coverage, photographs, stories and analysis, across sport.

Quality. Authority. Credibility.

From the critics, columnists and reporters who help you make sense of the day’s biggest stories, to the photographers, videographers and production crew that bring you live pictures, our experts do the work that matters, every day.

Sports Family

The creation of an exclusive digital sports enthusiast ‘family’ will see value addition in benefits like exclusive partner discounts and giveaways coupled with our exclusive coverage. It will also bring about a meaningful partnership between us and our fellow sports fanatics by the way of exchanging news and information to help enhance the extent of reporting.

Giving back

The continuance and development of local sport is of utmost importance to us. ThePapare.com commits to help develop the next generation of talent. As testament to this, we pledge to donate 10% of your subscription fee to a school of your choosing. Subscribers will have the option to direct the donation to their alma mater or to ThePapare.com Sports Fund, which will be used to assist underprivileged schools, teams and individuals at the end of each calendar year.

Sign up to be a part of REVOLUTIONIZING SRI LANKAN SPORT

**System will be deployed LIVE from July 2020 onwards.

‘Subscribe’ කළ යුත්තේ ඇයි?

ශ්‍රී ලංකාවේ අංක 1 වෙබ් අඩවිය ThePapare.com ශ්‍රී ලංකාවේ ක්‍රීඩාවත් සමඟ අත්වැල් බැඳගෙන මේ වන විට දශකයකට අධික කාලයක් ගතව ඇත. රට පුරා විසිරී සිටින ක්‍රීඩාලෝලීන්ගේ පිපාසාව සංසිඳුවීමට අප දක්වන අධිෂ්ඨානය සහ කැපවීම අසමසම වේ.

මෙම ක්ෂේත්‍රය තුළ දශකයකටත් අධික අත්දැකීම් ඇති ThePapare.com අපි ශ්‍රී ලංකාවේ ක්‍රීඩාවේ විප්ලවීය වෙනසක් ඇති කරමින් අද තවත් පියවරක් ඉදිරියට තබන්නේ ක්‍රීඩකයින්ට, පුහුණුකරුවන්ට මෙන්ම පරිපාලකයින්ට ද ලබා දෙන සහයෝගය ඉහළ නංවමින් ශ්‍රී ලංකාවේ ක්‍රීඩාව තවදුරටත් දියුණු කිරීමේ ඒකායන ඉලක්කය ඇතිව වෙමු.

විශ්වාසදායී මතය

අපි ක්‍රීඩාව ආවරණය කරමින් ප්‍රමිතියෙන් ඉහළ ජනමාධ්‍යකරණය, උසස්ම තලයේ පුවත් වාර්තාකරණය, සජීවී ආවරණ, ඡායාරූප, විශේෂාංග සහ විශ්ලේෂණ ඔබ වෙත ගෙන එන්නට ඇපකැප වී සිටින්නෙමු.

ප්‍රමිතිය. අධිකාරිය. විශ්වසනීයත්වය.

දිනයේ වැදගත්ම පුවත් ඔබට වඩාත් සවිස්තරාත්මකව තේරුම්කර දෙන විචාරකයින්, තීරුලිපි ලේඛකයින් සහ වාර්තාකරුවන්ගේ සිට ඔබ වෙත සජීවී දර්ශන සමීප කරන ඡායාරූප ශිල්පීන්, වීඩියෝ ශිල්පීන් සහ නිෂ්පාදක කණ්ඩායම දක්වාම අපේ විශේෂඥයින් දිනපතා ඵලදායී සේවයක් ලබා දීමට හැමවිටම සූදානමින්.

ක්‍රීඩා පවුල

ක්‍රීඩාවට දැඩි උනන්දුවක් දක්වන ඩිජිටල් ක්‍රීඩා ‘පවුලක්’ නිර්මාණය කිරීම හරහා හවුල්කරුවන් සඳහාම පමණක් වන විශේෂ වට්ටම්, දීමනා මෙන්ම අප විසින් පමණක්ම ලබා දෙන සුවිශේෂී ආවරණය ඇතුළු තවත් ප්‍රතිලාභ රැසක්. එමෙන්ම ඒ හරහා අප සහ අපගේ සහෘද අනෙක් ක්‍රීඩාලෝලීන් අතර ක්‍රීඩා පුවත් සහ තොරතුරු හුවමාරු කරගනිමින් වාර්තාකරණයේ සීමාවන් දීර්ඝ කරමින් අර්ථාන්විත සබඳතාවයක් ද ගොඩනැඟේ.

යුතුකම් ඉටු කිරීම

දේශීය ක්‍රීඩාව ඉදිරියටම පැවතීම සහ එහි වර්ධනය අපිට ඉහළම වටිනාකමකින් යුතු වේ. ThePapare.com අපි මීළඟ පරපුරේ දක්‍ෂයින් දියුණු කිරීමට සහය වීම උදෙසා ඇපකැප වන්නෙමු. ඒ අනුව ඔබගේ ‘subscription’ ගාස්තුවෙන් 10%ක මුදලක් අපි ඔබ තෝරාගනු ලබන පාසලකට පරිත්‍යාග කිරීමට ප්‍රතිඥා දෙන්නෙමු. ‘Subscribers’ හට ඔවුන්ගේ පරිත්‍යාගය තම පාසල වෙත හෝ ThePapare.com ක්‍රීඩා අරමුදල වෙත හැරවීමේ හැකියාව පවතී. මේ හරහා සෑම වසරක්ම අවසානයේ අඩු වරප්‍රසාදලාභී පාසල්, කණ්ඩායම් සහ ක්‍රීඩක ක්‍රීඩිකාවන් හට සහයක් වීමට අපේක්‍ෂා කෙරේ.

ශ්‍රී ලාංකේය ක්‍රීඩාවේ විප්ලවීය වෙනසක් ඇතිකිරීම සඳහා අදම ලියාපදිංචි වන්න!

**2020 ජූලි මස සිට මෙම පද්ධතිය ක්‍රියාත්මක කරනු ලැබේ.

சந்தா எதற்காக??

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com கடந்த ஒரு தசாப்தமாக இலங்கையின் விளையாட்டுத்துறையுடன் பின்னிப்பிணைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த நாட்டில் விளையாட்டுப் பிரியர்களாக இருக்கும் விளையாட்டு இரசிகர்களுக்காக நாங்கள் செய்த வேலைகளும் எங்களது அர்ப்பணமும் எதற்கும் ஈடாகாது.

எங்களுக்கு இந்த (விளையாட்டு) துறையில் இருக்கும் ஒரு தசாப்த அனுபவத்துடன் இன்று, ThePapare.com இலங்கையின் விளையாட்டுத்துறையில் புரட்சியினை எடுக்கும் நோக்கில் (அதனை) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றது. அந்தவகையில், இதன் மூலம் இலங்கையில் விளையாட்டு வீரர்களாக இருப்பவர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களாக இருப்பவர்களுக்கும், நிர்வாகிககளாக இருப்பவர்களுக்கும் ஆதரவு நல்கி இலங்கையின் விளையாட்டத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ThePapare.com ஆனது உள்ளது.

அனைவரினதும் நன்மதிப்பைக் கொண்டது.

நாங்கள் சிறந்த ஊடகப் பணியுடன் தரமான ஆக்கங்களை உருவாக்க உறுதி கொண்டிருக்கின்றோம். இதற்குள் அனைத்துவகை விளையாட்டுக்களையும் மிகவும் சிறந்த முறையில் அறிக்கையிடுவது, விளையாட்டுக்களின் நேரடி அஞ்சல், புகைப்படத் தொகுப்பு, கதை உருவாக்கம், பகுப்பாய்வு என்பவை அடங்குகின்றன.

தரம்.  துல்லியம். நம்பகத்தன்மை.

விமர்சகர்கள், கட்டுரையாளர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் உங்களுக்கு ஒவ்வொரு நாளினதும் மிகப் பெரிய கதையாக இருக்கும் விடயங்களுக்குப் பின்னர் என்ன இருக்கின்றது என்பதை விளங்க வைப்பர். இதேநேரம் புகைப்படக் கலைஞர்களும், வீடியோ கலைஞர்களும், எமது தயாரிப்புக் குழுவும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு அனைத்துப் காட்சிகளையும் கண் முன்னே கொண்டு வருவதோடு, எங்களது நிபுணர்கள் ஒரு நாளுக்கு என்ன தேவையாக இருக்குமோ அதனைச் செய்வர்.

விளையாட்டுக் குடும்பம்

டிஜிடல் உலகில் ஆர்வம் கொண்ட ஒரு விளையாட்டுக் குடும்பத்தின் படைப்பு என்பதால் எங்களது அஞ்சல்களுடன் சேர்த்து உங்களுக்கு சலுகைகளும், வெகுமதிகளும் கிடைக்கும். இது எங்களுக்கும், விளையாட்டுப் பிரியர்களுக்கும் இடையில் நாங்கள் செய்திகளையும், தகவல்களையும் பரிமாறிக் கொள்வது போன்ற  ஒரு உறவுப்பாலத்தினை ஏற்படுத்தும்.

மீண்டும் வழங்குதல்.

உள்நாட்டு விளையாட்டுத்துறையில் ஏற்படும் தொடர்ச்சியான வளர்ச்சி எமக்கு மிகவும் முக்கியத்துவமானது. அந்தவகையில், ThePapare.com ஆனது அடுத்த தலைமுறைக்கான திறமைகளை உருவாக்க உதவுவதில் தனது பங்களிப்பினை செய்யவிருக்கின்றது. உண்மையில், எங்களுக்கு உங்களது சந்தா மூலம் கிடைக்கும் 10% பணத்தினை நீங்கள் தெரிவு செய்யும் பாடசாலை ஒன்றுக்கு வழங்குவது என நாங்கள் ஆணையிட்டுக் கூறுகின்றோம். இன்னும், சந்தாதாரர்கள் தங்களது பாடசாலைகளுக்கென நேரடியாக நன்கொடைகள் வழங்கும் தெரிவு ஒன்றும் இருக்கும். அல்லது ThePapare.com விளையாட்டு நிதியம் மூலம் கஷ்டப்படும் பாடசாலைகள், அணிகள் மற்றும் தனிப்பட்ட வீரர்களுக்கான உதவிகள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் விளையாட்டுத்துறையில் ஏற்படவிருக்கும் புரட்சியில் இணையுங்கள்

**இந்த புதிய முறைமை 2020 ஜூன் மாதம் முதல் செயற்படுத்தப்படும்.