மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் தொடரில் இன்று (25) தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணியானது 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>பாகிஸ்தான் T20I அணியிலிருந்து வெளியேறிய ரிஸ்வான்<<
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் போட்டித் தொடர் இன்று (25) ஆரம்பமாகியது. தொடரின்...