சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தபத்து முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இதன்மூலம் ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 2 தடவைகள் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையை சமரி பெற்றுக் கொண்டார். இதற்கு முன் 2023 ஜுலை மாதமும் மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20i தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதில் T20i தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி கைப்பற்ற, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 - 1 என சமநிலையிலர் முடிந்தது.
இதில்...
Vidyartha College comfortably defeat Dharmaraja College to win the Plate Segment in the Dialog Schools' Rugby Sevens Competition
https://youtu.be/zKOhbvlnMLY
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தபத்து முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இதன்மூலம் ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 2 தடவைகள் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற...