Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 53

163

இங்கிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் பந்து தலையில் தாக்கி காயமடைந்த இலங்கை வீரர், ஆஸியை சொந்த மண்ணில் வீழ்த்திய தென்னாபிரிக்க அணி, நியூசிலாந்ததை வீழ்த்தி 11ஆவது தடவையாகவும் டி-20 தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, டயலொக் சம்பியன்ஸ் லீக் மற்றும் வான்டேஜ் எப்.ஏ கால்பந்து தொடர் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.