கொழும்பு மண்ணில் 5 விக்கெட்டுக்களை சுருட்டிய விதுசன்

1182
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வட மத்திய மாகாணத்திற்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி வட மாகாண அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் T விதுசன் ThePapare.com உடன். 

>>காணொளிகளைப் பார்வையிட<<