ஆட்ட நாயகன் மதுசனின் ஆனந்த வார்த்தைகள்

1234

112ஆவது வடக்கின் பெரும் சமரில் ஆட்ட நாயகன் விருதை வென்ற யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரர் செல்வராசா மதுசன், போட்டியின் பின்னர் ThePapare.com இடம் தெரிவித்த கருத்துக்கள்.