Video – இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரா?

75
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டதன் பின்னர், இலங்கை கிரிக்கெட் சபை புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமிக்க காத்திருக்கிறது. இந்தநிலையில், புதிய பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மிக்கி ஆர்தர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை பற்றிய சிறிய பார்வையே இந்த காணொளி.