Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 69

495

டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இலங்கையை ஒருநாள் தொடரில் வெள்ளையடிப்பு செய்த தென்னாபிரிக்க அணி, மகளிருக்கான சாப் கால்பந்து சம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்குத் தெரிவாகிய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆப்கானிஸ்தான் அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare  விளையாட்டுக் கண்ணோட்டத்தைஅலங்கரிக்கின்றன.