Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 61

667

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியிலும் தோல்வியைத் தழுவி வெறுங்கையோடு திரும்பிய இலங்கை அணி, 33 வருடங்களுக்குப் பிறகு ஆஸி. இளையோருக்கு எதிராக டெஸ்ட் வெற்றியைப் பெற்ற இளம் இலங்கை அணி, கண்டி கழகத்தின் 3 வருட தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இராணுவ றக்பி கழகம் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare  விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.