ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 97

61

இளம் வீரர்கள் பட்டாளத்துடன் சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய இலங்கை அணி, பங்களாதேஷ் A அணிக்கெதிராக வேகப் பந்தில் மிரட்டிய இளம் புயல் மொஹமட் சிராஸ், றக்பி உலகக் கிண்ண வரலாற்றில் முதல்முறையாக காலிறுதிக்குத் தகுதிபெற்ற ஜப்பான் அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com  இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.