Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 91

காலியில் அடைந்த தோல்விக்கு கொழும்பில் வைத்து பாடம் புகட்டிய நியூசிலாந்து அணி, ஆஷஸ் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியாரவ அலறவைத்த பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டம், ரஹானே மற்றும் பும்ராவின் அபாரத்தால் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன