Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 78

346

உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் ஆமை வேகத்துடன் விளையாடி தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் தோல்வியைத் தழுவிய இலங்கை கிரிக்கெட் அணி, ஸ்பெய்னின் கோபா டெல் ரே கால்பந்து தொடரில் பார்சிலோனாவின் வெற்றிப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்த வெலென்ஸியா கழகம், உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டிகளின் முடிவுகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.