Video – “எம்மைவிட சென்.ஜோன்ஸ் வீரர்கள் அனுபவமிக்கவர்கள்” – மதுசன்

445
113வது வடக்கின் சமர் சமனிலையில் முடிவடைந்த நிலையில், அணியின் பிரகாசிப்பு மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் அனுபவம் என்பவை தொடர்பில்,  ThePapare.com இணையத்தளத்துக்கு யாழ்.மத்திய கல்லூரி அணித்தலைவர் எஸ்.மதுசன் வழங்கிய நேர்காணல்…