Video – வடக்கு, கிழக்கு கிரிக்கெட் வீரர்கள் தேசிய அணிக்கு வர என்ன செய்ய வேண்டும்? – Cricket களம்

1086

சுமார் 36 வருடங்களின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியொன்றுக்கு வட மாகாண வீரர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார். இவ்வாறான ஒரு நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு வீரர்கள் தேசிய அணிக்கு தொடர்ந்தும் இணைக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் ஜயப்பிரகாஷ்.  

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<