தங்கம் வென்ற கிழக்கு மாகாண அஞ்சலோட்ட குழுவினருடன் சில நிமிடங்கள்

65

நடைபெற்று முடிந்த 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில், 100X4 அஞ்சலோட்டப் போட்டியில் முதலிடம் பெற்று வரலாற்றில் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்திற்கு தங்கம் வென்று கொடுத்த அஞ்சலோட்டக் குழுவினருடனான ThePapare.com இன் நேர்காணல்.