Video – தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இலட்சியத்தோடு உள்ள மொஹமட் சமாஸ்

860

இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரும், கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவருமான மொஹமட் சமாஸ் ThePapare.com இற்கு வழங்கிய நேர்காணல்.