Video – 10வது இந்து மைந்தர்களின் சமரில் எதிரணியை பந்து வீச்சில் மிரட்டிய ஆகாஷ்

280
கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் கடந்த 8ம் மற்றும் 9ம் திகதிகளில் நடைபெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணிக்கு எதிரான 10ஆவது இந்துக்களின் பெரும் சமரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகனாக தெரிவாகிய பாலச்சந்தர் ஆகாஷ் எமது www.thepapare.com  இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல்.