Video – நீளம் பாய்தலில் தங்கம் வென்று அதிசிறந்த கனிஷ்ட வீரரான கமல்ராஜ் | Long Jump Men’s

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 62ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை வென்று, வருடத்தின் அதிசிறந்த கனிஷ்ட மெய்வல்லுனராக தெரிவாகிய வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலையைச் சேர்ந்த கமல்ராஜ் இரோய் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.