Video – அனுபவ குழாத்துடன் பெரும் சமரில் களம் காணும் யாழ் மத்தி

887

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிராக இடம்பெறவுள்ள 113ஆவது வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டிற்கான யாழ் மத்திய கல்லூரி அணி குறித்த ஒரு பார்வை 

Photos : Jaffna Central College U19 Cricket Team Preview 2018/19