Video – EURO கிண்ணம் பற்றி நீங்கள் அறியாதவை !

79

2020 யூரோ கிண்ண போட்டிகளுக்காக தற்போது வரை 17 ஆணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மேலும் ஆணிகள் எதிர்வரும் போட்டிகளில் வரும் முடிவுகளை வைத்து தகுதி பெற காத்திருக்கின்றன. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் 2020 யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளை பற்றி இந்த கால்பந்து உலகம் பகுதியில் பார்ப்போம்.