Video- மோசமான நிலையில் BARCELONA | Football உலகம் | Episode 3

84
சலாவினது செயலினால் கோபமடைந்த மானே, அதிர்ச்சி தோல்வியினை சந்தித்த டோர்ட்மன்ட், மெஸ்ஸி  இன்றி தவிக்கும் பார்சிலோனா, குளிபாலி  இன் இறுதி நேர கோலினால் SERIE A தொடரில் தமது முதல் தோல்வியை சந்தித்த நப்போலி , நெய்மரை  பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட PSG நிர்வாகம் உள்ளிட்ட மேலும் பல முக்கிய கால்பந்து தகவல்களுடன் வருகின்றது இந்த வார Football உலகம் நிகழ்ச்சி.