குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயார்படுத்தல் எவ்வாறு உள்ளது?

319

இம்முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியோங்ஷாங் நகரில் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் அதற்கான தயார்படுத்தல்கள் எவ்வாறு உள்ள என்பது தொடர்பில் குறித்த போட்டிகள் இடம்பெறும் இடத்தில் இருந்து விளக்குகின்றார் கோபிநாத் சிவராஜா.

>> மேலும் பல வீடியோக்கள் <<