Video – உலக முப்படைகள் மெய்வல்லுனரில் களமிறங்கத் காத்திருக்கும் கிழக்கு வீரர் பாசில்

233

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.68 செக்கன்களில் நிறைவுசெய்த பாசில் உடையார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். போட்டியின் பின்னர் பாசில் உடையார் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலைப் பார்க்கலாம்.