Video – மேற்கிந்திய தீவுகள் தொடரில் இலங்கை அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? – Cricket Kalam 44

146

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடர், இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் குழாம், சச்சித்ர சேனாநாயக்கவின் ஓய்வு மற்றும் U19 உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணியின் ஏமாற்றங்கள் குறித்து தெளிவுப்படுத்தும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.