Video – வடக்கின் கூடைப்பந்து மன்னர்கள் – Angel International

156

குறுகிய காலத்திற்குள் கூடைப்பந்து விளையாட்டை ஆரம்பித்து, இன்று தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் ஒரு அணியாக மாற்றம் பெற்றுள்ள யாழ்ப்பாணம் மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை கூடைப்பந்து அணி குறித்த ஒருபார்வை.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<