Video – மெய்வல்லுனர் அரங்கில் ஜொலிக்கும் மலையகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அரவிந்தன்

96

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி இறுதிப் போட்டி வரை முன்னேறிய 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட ஆர்.எம் நிப்ராஸ் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.