சென் ஜோன்ஸ் வீரர் யதுசனின் 70 ஓட்டங்கள்

900

கடந்த வருடம் இடம்பெற்ற 111ஆவது வடக்கின் பெரும் சமரில் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் சகலதுறை அட்டக்காரர் வசந்தன் யதுசன் தனது அணிக்காக 141 பந்துகளை சந்தித்து பெற்ற 70 ஓட்டங்களின் முக்கிய காட்சிகள்.