Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 103

73

10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்று டெஸ்ட் விளையாடவுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி, நேபாளத்தில் கோலாகலமாக 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, அவுஸ்திரேலியா மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவி மோசமான சாதனையைப் படைத்த பாகிஸ்தான் அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.