ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் - 24
17/04/2018
பொதுநலவாய விளையாட்டு விழாவின் நிறைவு விழா, 68 வருடங்களுக்குப் பிறகு சாதனை படைத்த இலங்கை குத்துச்சண்டை அணி, ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தில் அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகள், கோஹ்லிக்கு கிடைத்த மற்றுமொரு விருது உள்ளிட்ட தகவல்களை சுமந்து வரும் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம்.
Layout Content
Single Image Layout