ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 12

298

2018இல் முதல் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி, தொடர் உபாதைகளினால் அவஸ்தைப்படும் அஞ்சலோ மெதிவ்ஸ், இலங்கை டெஸ்ட் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்ட சுரங்க லக்மால் மற்றும் முதற்தடவையாக இலங்கை வரவுள்ள பிபா வெற்றியாளர் கிண்ணம் உள்ளிட்டவை இந்த வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>> மேலும் பல வீடியோக்கள் <<

[rev_slider LOLC]