Video – பங்களாதேஷ் U19 அணியினை பயிற்றுவித்த Naveed Nawaz | Cricket Galatta – U19CWC

82
நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி முதல் தடவையாக சம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம் பற்றி இந்த முறை கிரிக்கெட் கலாட்டாவில்.